மாம்பழம் அதிகமா விரும்பி சாப்பிடுறீங்களா? இதையும் கண்டிப்பா தெரிஞ்சு வச்சுக்கங்க. உலகளவில் ஆயிரத்துக்கும் அதிகமான மாம்பழ ரகங்கள் உள்ளன. மாம்பழங்களில் அதன் வகைகளுக்கு ஏற்ப சுவையும் மாறுபடும். எந்தெந்த மாநிலங்களில் என்ன வகை மாம்பழங்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம.
ஆந்திரப் பிரதேசம்: பங்கனப்பள்ளி, தோத்தாபுரி, நீலம், சுவர்ணரேகா போன்ற மாம்பழங்கள் கிடைக்கின்றன.
பீகார்: பாம்பே க்ரீன், சௌசா, தஷேரி, ஃபஸ்லி, குலாப்காஸ், கிஷென் போக், ஹிம்சாகர், சர்தாலு, லாங்க்ரா ஆகிய மாம்பழங்கள் வளரும்.
குஜராத்: கேசர், அல்போன்சா, ராஜாபுரி, ஜமாதார், தோத்தாபுரி, நீலம், தஷேரி, லாங்க்ரா போன்ற மாம்பழங்கள் கிடைக்கின்றன.
ஹரியானா: சௌசா, தஷேரி, லாங்க்ரா, ஃபஸ்லி போன்ற மாம்பழங்கள் கிடைக்கின்றன.
ஹிமாச்சல் பிரதேசம்: சௌசா, தஷேரி, லாங்க்ரா போன்ற மாம்பழங்கள் கிடைக்கின்றன.
மகாராஷ்டிரா: அல்போன்சா, கேசர், பைரி போன்ற மாம்பழங்கள் கிடைக்கின்றன.
கர்நாடகா: அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, பைரி, நீலம், மல்கோவா போன்ற மாம்பழங்கள் கிடைக்கின்றன.
மத்திய பிரதேசம்: அல்போன்சா, பாம்பே க்ரீன், லாங்க்ரா, நீலம், ஃபஸ்லி போன்ற மாம்பழங்கள் கிடைக்கின்றன.
பஞ்சாப்: சௌசா, தஷேரி, மால்டா போன்ற மாம்பழங்கள் கிடைக்கின்றன.
ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம்: பாம்பே க்ரீன், சௌசா, தஷேரி, லாங்க்ரா போன்ற மாம்பழங்கள் கிடைக்கின்றன.
தமிழ்நாடு: அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, நீலம் போன்ற மாம்பழங்கள் கிடைக்கின்றன.
மேற்கு வங்காளம்: ஃபஸ்லி, குலாப்காஸ், ஹிம்சாகர், கிஷென் போக், லாங்க்ரா, பாம்பே க்ரீன் போன்ற மாம்பழங்கள் கிடைக்கின்றன.
இந்தியாவில் உங்கள் மாநிலங்களில் கிடைக்கும் மாம்பழ வகைகள் அனைத்தையும் விரிவாக பார்த்தோம். மாம்பழ வகைகளின் சுவைமிகு ரகங்கள் தனித்துவமான சுவையை அனுபவிக்க GETFARMS-ல் மாந்தோப்பு வாங்கி இயற்கையுடன் இணைத்திடுங்கள்.
Stay connected with Getfarms! Follow us on social media for the latest updates, exclusive offers, and a glimpse into the world of farmhouse living. Join our community today